பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மும்பை பந்து வீச்சு தேர்வு...!


பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மும்பை பந்து வீச்சு தேர்வு...!
x

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மும்பை பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

மும்பை,

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய 54வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, பெங்களூரு பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

மும்பை:- ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கமரூன் கிரீன், சூர்யகுமார், டிம் டேவிட், நிஹல் வதேரா, கிரிஸ் ஜோர்டன், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மேத்வால், குமார் கார்திகேயா, ஜெசன் பிஹெண்ட்ராப்.

பெங்களூரு:- டு பிளசிஸ் (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், மேக்ஸ்வெல், லிம்பல் லொமூர், தினேஷ் கார்திக், ஹசரங்கா, ஹர்சல் பட்டேல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஜோஷ் ஹெசல்வுட்


Next Story