இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்
பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நாளை நடைபெற உள்ளது.
வெல்லிங்டன்,
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் உடனான கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் காயமடைந்ததாகவும், அவரால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாது எனவும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story