வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள்: பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள்: பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
x

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

முல்டன்,

வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற இரு போட்டியினையும் பாகிஸ்தான் அணி வென்று 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story