லக்னோவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு
லக்னோவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
மொஹாலி,
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 38வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம்:-
பஞ்சாப் கிங்ஸ்: அதர்வா தைடி, ஷிகர் தவான் (கேப்டன்), சிகந்தர் ராசா, இயம் லிவிங்ஸ்டன், சம் கரன், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ககிசோ ரபாடா, ராகுல் சஹார், குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல் (கேப்டன்), கெயில் மையிஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டாய்னஸ், குர்னால் பாண்டியா, நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷோனி, ஆவேஷ் கான், யாஷ் தாக்கூர்
Related Tags :
Next Story