ஆரம்பமாகிறது அடுத்த டி20 யுத்தம்... விரைவில் ரசிகர்களுக்கு விருந்து


ஆரம்பமாகிறது அடுத்த டி20 யுத்தம்... விரைவில் ரசிகர்களுக்கு விருந்து
x

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வரும் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தியா வந்தடைந்த தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story