டி.என்.பி.எல்.: நெல்லை அணிக்கு எதிராக டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு


டி.என்.பி.எல்.: நெல்லை அணிக்கு எதிராக டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு
x

நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இதில் இன்று நடைபெறும் 26 ஆவது லீக் ஆட்டத்தில் கோவை -நெல்லை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story