ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தனது ஜெர்சியை பரிசாக வழங்கிய விராட் கோலி ..! வைரல் வீடியோ
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அகமதாபாத்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஆனாலும், இந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் வென்ற இந்தியா பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றது. இதனிடையே, 4-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் விராட் கோலி 186 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு தனது ஜெர்சியை வழங்கினார். ஆஸ்திரேலிய வீரர்கள் உஸ்மான் கவாஜா , அலெக்ஸ் கேரி ஆகியோருக்கு ஜெர்சியை பரிசாக வழங்கினார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
King Kohli had some memorabilia to give to his Australian teammates post the final Test
— BCCI (@BCCI) March 13, 2023
Gestures like these #TeamIndia | #INDvAUS pic.twitter.com/inWCO8IOpe
Related Tags :
Next Story