பெண்கள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கவுக்கு எதிரான டி20-ல் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு


பெண்கள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கவுக்கு எதிரான டி20-ல் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு
x

பெண்கள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

வோர்செஸ்டர்,

தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக விளையாடு வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story