கால்பந்து

உலக கோப்பை கால்பந்து: 27 ஆண்டுக்கு பிறகு எகிப்து அணி தகுதி + "||" + World Cup football: Egypt team qualifies after 27 years

உலக கோப்பை கால்பந்து: 27 ஆண்டுக்கு பிறகு எகிப்து அணி தகுதி

உலக கோப்பை கால்பந்து:  27 ஆண்டுக்கு பிறகு எகிப்து அணி தகுதி
ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

பிராஜாவில்லே,

காங்கோவில் நடந்த ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் எகிப்து அணி 2–1 என்ற கோல் கணக்கில் காங்கோ அணியை வீழ்த்தி தனது பிரிவில் முதலிடம் பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. 1990–ம் ஆண்டுக்கு பிறகு எகிப்து அணி தற்போது தான் உலக கோப்பை போட்டிக்குள் நுழைய இருக்கிறது.