கால்பந்து

உலக கால்பந்து தரவரிசை: இந்திய அணிக்கு தொடர்ந்து 105–வது இடம் + "||" + World Football Rankings: To the Indian team Followed by 105th place

உலக கால்பந்து தரவரிசை: இந்திய அணிக்கு தொடர்ந்து 105–வது இடம்

உலக கால்பந்து தரவரிசை: இந்திய அணிக்கு தொடர்ந்து 105–வது இடம்
உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டின் இறுதி தரவரிசைப்பட்டியலான இதில் இந்திய அணி 105–வது இடத்தில் தொடருகிறது. 129–வது இடத்துடன் இந்த ஆண்டில் தொடக்கம் கண்ட இந்திய அணி 2–வது அதிகபட்சமாக 96–வது இடம் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆசிய கண்ட அணிகளில் இந்தியா 15–வது இடத்தில் உள்ளது. உலக சாம்பியன் ஜெர்மனி அணி முதலிடத்தில் நீடிக்கிறது.