கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-டெல்லி ஆட்டம் ‘டிரா’ + "||" + I.S.L. Football: Goa-Delhi match 'Draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-டெல்லி ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-டெல்லி ஆட்டம் ‘டிரா’
78-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-டெல்லி டைனமோஸ் அணிகள் சந்தித்தன.
கோவா,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 78-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-டெல்லி டைனமோஸ் அணிகள் சந்தித்தன. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. கோவா அணியில் ஹூகோ புமோஸ் (53-வது நிமிடம்), டெல்லி அணி தரப்பில் கலு உச்சே (81-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. கோவாவில் இருந்து சென்னை திரும்பினார் அஜித், புதிய படத்துக்காக தயாராகிறார்
கோவாவில் இருந்து சென்னை திரும்பிய அஜித், புதிய படத்துக்காக தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. கோவா: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வில் இணைந்தனர்.
3. கோவா முதல் மந்திரி பொறுப்பில் இருந்து மனோகர் பாரிக்கரை மாற்ற பாஜக முடிவு என தகவல்
கோவா முதல் மந்திரி பொறுப்பில் இருந்து மனோகர் பாரிக்கரை மாற்ற பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.