கால்பந்து

டிவிசன் லீக் கால்பந்து: உணவு கழக அணி அபாரம் + "||" + Division league football: Food Corporation Team Great

டிவிசன் லீக் கால்பந்து: உணவு கழக அணி அபாரம்

டிவிசன் லீக் கால்பந்து: உணவு கழக அணி அபாரம்
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் டிவிசன் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய உணவு கழக அணி 4–1 என்ற கோல் கணக்கில் டான்போஸ்கோ இளைஞர் மைய அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ஒய்.எம்.எஸ்.சி. 3–1 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி போலீஸ் அணியை சாய்த்தது. சீனியர் டிவிசன் பிரிவில், சென்னை யுனைடெட் எப்.சி.–ஐ.சி.எப். அணிகள் இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.