டிவிசன் லீக் கால்பந்து: ஐ.சி.எப். அணி வெற்றி


டிவிசன் லீக் கால்பந்து: ஐ.சி.எப். அணி வெற்றி
x
தினத்தந்தி 22 April 2018 10:30 PM GMT (Updated: 22 April 2018 7:03 PM GMT)

டிவிசன் லீக் கால்பந்து போட்டியில் ஐ.சி.எப். அணி வெற்றி பெற்றது.

சென்னை,

சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் நேற்று நடந்த சீனியர் டிவிசன் பிரிவில் ஐ.சி.எப். அணி 4-1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தியது. இந்துஸ்தான் ஈகிள்ஸ்- வருமான வரித்துறை அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

Next Story