கால்பந்து

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு முன்னாள் செயலாளர் மறைவு + "||" + Former AIFF Secretary P.P. Lakshmanan passes away

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு முன்னாள் செயலாளர் மறைவு

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு முன்னாள் செயலாளர் மறைவு
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) முன்னாள் செயலாளர் பி.பி.லட்சுமணன் (83) திங்கள்கிழமை காலமானார்.

கேரள மாநில கால்பந்து சங்கத் தலைவராக பதவி வகித்த லட்சுமணன், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு செயலாளராகவும் இருந்தார். மேலும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் பிஃபிபா முறையீட்டு குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார் அவருக்கு மனைவி, 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொன்னமராவதியில் கால்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு
பொன்னமராவதியில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
2. கால்பந்து: யு.இ.எப்.ஏ. தலைவர் விருது 2018 - டேவிட் பெக்காம் வென்றார்
2018ம் ஆண்டுக்கான யு.இ.எப்.ஏ.வின் தலைவருக்கான விருதை கால்பந்தின் முன்னாள் நட்சத்திர வீரரான டேவிட் பெக்காம் வென்றார். #UEFAPresidentsAward2018

ஆசிரியரின் தேர்வுகள்...