கால்பந்து

எஃப் ஏ கோப்பை கால்பந்து போட்டியில் செல்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது + "||" + Manchester United's Jesse Lingard says Saturday's 1-0 FA Cup final defeat to Chelsea was the "worst he has felt" in football.

எஃப் ஏ கோப்பை கால்பந்து போட்டியில் செல்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது

எஃப் ஏ கோப்பை  கால்பந்து போட்டியில் செல்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது
எஃப் ஏ கோப்பை கால்பந்து போட்டியில் செல்சி அணி ஒரே ஒரு கோல் போட்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

எஃப் ஏ கோப்பை கால்பந்து போட்டி இங்கிலாந்தின் பிரபல போட்டியாகும் . இதில், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கோப்பைக்கு தகுதி பெற முடியாத நிலையிலும், இரு அணிகளுக்கு இந்த கால்பந்து சீசனில் எந்த பட்டமும் கிடைக்கவில்லை.

இதனால்,, எஃப் ஏ கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக இரு அணிகளும் தீவிரமாக போராடின. ஆனால் செல்சி அணியின் ஈடன் ஹசார்ட் 22-வது நிமிடத்தில் ஆட்டத்தின் ஓரே வெற்றி கோலை அடித்தார்.

அதன்பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் அணி பலமுறை முயன்றும் கோலடிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் பந்து பெரும்பாலும் மான்செஸ்டர் அணியின் வசம் இருந்தும் வெற்றி பெற முடியவில்லை. இதன்மூலம் செல்சி அணி கோப்பை வென்று அசத்தியது.
தொடர்புடைய செய்திகள்

1. யூ-20 கால்பந்து போட்டி; 6 முறை உலக சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்தியா
ஸ்பெயினில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான (யூ-20) கால்பந்து போட்டியில் 6 முறை உலக சாம்பியனான அர்ஜென்டினாவை 10 வீரர்களுடன் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
2. கால்பந்து போட்டி: பிரான்ஸ் அணி உலக சாம்பியன்
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை பந்தாடி 20 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது.
3. கால்பந்து போட்டி: ”பிரான்ஸ் அணி உலக சாம்பியன்” பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #FIFAWorldCup2018
4. கால்பந்து போட்டிக்கு பின் மைதானத்தினை சுத்தம் செய்து அனைவரையும் கவர்ந்த ஜப்பான் ரசிகர்கள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை ஜப்பான் அணி கொண்டாடிய நிலையில் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தினை சுத்தம் செய்து அனைவரையும் கவர்ந்திழுத்தனர்.