கால்பந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதி ஆட்டத்தில் ரியல்மாட்ரிட்–லிவர்பூல் இன்று மோதல் + "||" + In the final game Real Madrid-Liverpool is in conflict today

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதி ஆட்டத்தில் ரியல்மாட்ரிட்–லிவர்பூல் இன்று மோதல்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதி ஆட்டத்தில் ரியல்மாட்ரிட்–லிவர்பூல் இன்று மோதல்
நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் (ஸ்பெயின்)– லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் இன்று இரவு மோதுகின்றன.

கீவ், 

இந்த சீசனுக்கான ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் (ஸ்பெயின்)– லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் இன்று இரவு மோதுகின்றன. ரியல்மாட்ரிட் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக கோப்பைக்கு முன்பாக நடக்கும் மிகப்பெரிய போட்டி இதுவாகும். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.