கால்பந்து

உலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 கணக்கில் செர்பியா அணி வெற்றி + "||" + FifaWorldCup2018: Serbia beat Costa Rica 1-0 in a Group E match as Serbia's Aleksandar Kolarov scored a goal in the 56th minute

உலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 கணக்கில் செர்பியா அணி வெற்றி

உலககோப்பை கால்பந்து போட்டி:  1-0 கணக்கில் செர்பியா அணி வெற்றி
உலககோப்பை கால்பந்து போட்டியில் கோஸ்டாரிகா நாட்டுக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்து செர்பியா அணி வெற்றி பெற்றுள்ளது. #FifaWorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற  கோஸ்டாரிகா நாட்டுக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்து செர்பியா அணி வெற்றி பெற்றுள்ளது. செர்பியா அணி வீரர் அலெக்சாண்டர் கொலாரோ கோல் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. உலககோப்பை கால்பந்து போட்டி: செனகல் அணியை வீழ்த்தியது கொலம்பியா
உலககோப்பை கால்பந்து போட்டியில் செனகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வீழ்த்தியது. #FIFAWorldCup2018
2. உலககோப்பை கால்பந்து போட்டி: 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது நைஜீரியா
உலககோப்பை கால்பந்து போட்டியில் நைஜீரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #FIFAWorldCup2018
3. உலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை ஸ்வீடன் அணி வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி ஸ்வீடன் அணி வெற்றி பெற்றுள்ளது. #FIFAWorldcup2018
4. உலகக்கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து, பிரேசில் அணி இடையிலான ஆட்டம் ‘டிரா’
உலககோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து, பிரேசில் அணி இடையிலான ஆட்டம் ‘டிரா’ ஆனது. #FIFAWorldcup2018
5. உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி
உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி பெற்றுள்ளது. #FIFAWorldcup2018