கால்பந்து

உலக கோப்பை கால்பந்து: கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஜப்பான் + "||" + Colombia vs Japan Highlights: Japan Begin Campaign With A Win, Beat 10-Man Colombia 2-1

உலக கோப்பை கால்பந்து: கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஜப்பான்

உலக கோப்பை கால்பந்து: கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஜப்பான்
உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வென்றது. #FifaWorldCup2018

உலக கோப்பை கால்பந்து போட்டியின்  எச்.பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 61 இடம் வகிக்கும் ஜப்பானும், 16 ஆம் இடம் வகிக்கும்  கொலம்பியா அணிகளும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இந்தப்போட்டியில், 2-1 என்ற கணக்கில் ஜப்பான் அணி வென்றது.