கால்பந்து

உலக கோப்பை கால்பந்து: மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி + "||" + Portugal vs Morocco Highlights: Cristiano Ronaldo Winner Helps Portugal Beat Morocco 1-0

உலக கோப்பை கால்பந்து: மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி

உலக கோப்பை கால்பந்து: மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி
உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் இன்றைய ”பி” பிரிவு ஆட்டத்தில் மொராக்கோ அணியை போர்ச்சுக்கல் வீழ்த்தியது.
மாஸ்கோ,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ”பி” பிரிவு ஆட்டத்தில்  போர்ச்சுக்கல் -மொராக்கோ அணிகள் மோதின. போர்ச்சுக்கல் அணி, ஸ்பெயின் அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 3-3 என்ற கணக்கில் டிரா செய்தது. ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல்கள் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். மறுமுனையில், ஈரானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் மொராக்கோ அணி தோல்வி அடைந்த இருந்தது. 

இந்த நிலையில், போர்ச்சுக்கல்- மொராக்கோ ஆகிய இரு அணிகளும் இன்று மோதின. ஆட்டத்தின் துவக்கத்திலேயே நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்து அசத்தினார். கடைசி வரை இரு அணிகளும் மேற்கொண்டு ஒரு கோலும் அடிக்காததால், ஆட்டத்தின் முடிவில் போர்ச்சுக்கல் அணி 1-0 என்ற கணக்கில், தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. தொடர்புடைய செய்திகள்

1. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிப்பு- புதின்
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிக்கபட்டதாக ரஷ்ய அதிபர் புதின் கூறி உள்ளார். #VladimirPutin
2. உலக கோப்பை கால்பந்தில் 3-வது இடம் யாருக்கு? - பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
3. இன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காக ரஷ்யா சென்றுள்ள சுவீடன் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் திடீரென தீ எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. போலியாக நடிப்பதாக விமர்சனம் ; நான் நடிக்கிறேனா நெய்மர் கோபம்
போலியாக நடிப்பதாக விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து நான் நடிக்கிறேனா என நெய்மர் கோபம் அடைந்துள்ளார். #Neymar
5. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
உலக கோப்பை கால்பந்தில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.