கால்பந்து

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள் + "||" + World Cup football Today's matches

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
சி பிரிவில் தொடக்க ஆட்டங்களில் டென்மார்க் 1–0 என்ற கோல் கணக்கில் பெருவையும், முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் 2–1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது.
* சி பிரிவில் தொடக்க ஆட்டங்களில் டென்மார்க் 1–0 என்ற கோல் கணக்கில் பெருவையும், முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் 2–1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது. இதே பிரிவில் இன்று நடக்கும் ஆட்டங்களில் டென்மார்க், பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றால் தலா 2 வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். முடிவுகள் வேறு மாதிரி அமைந்தால் இந்த பிரிவின் கடைசி லீக் ஆட்டங்கள் முக்கியத்துவம் பெற்று விடும்.

* இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி தனது முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் 1–1 என்ற கணக்கில் டிரா கண்டது. அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, பெனால்டி வாய்ப்பை நழுவ விட்டதால் வெற்றிபெற முடியாமல் போய் விட்டது. இதனால் கடும் விமர்சனத்திற்குள்ளான மெஸ்சி, அதற்கு பரிகாரம் தேட வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார். தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கும் அணிகளில் ஒன்றான குரோஷியாவை இன்றைய ஆட்டத்தில் வீழ்த்தினால் மட்டுமே அர்ஜென்டினா அணியால் நிம்மதி பெருமூச்சு விட முடியும். அதே சமயம் தனது முதல் ஆட்டத்தில் நைஜீரியாவை 2–0 என்ற கோல் கணக்கில் சாய்த்த குரோஷியா, இன்றும் வெற்றியை சுவைத்தால் அடுத்த சுற்றை உறுதி செய்து விடும்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
தலா 2 வெற்றிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்ட உருகுவேயும், போட்டியை நடத்தும் ரஷியாவும் தங்கள் பிரிவில் முதலிடத்தை பிடிப்பதற்காக மல்லுகட்டுகின்றன.
2. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் துனிசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
3. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
ஐரோப்பிய கண்டத்தில் வலுவான அணிகளில் ஒன்றாக திகழும் பெல்ஜியம் தனது முதல் ஆட்டத்தில் பனாமாவை 3–0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.
4. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
தனது தொடக்க ஆட்டத்தில் (இ பிரிவு) சுவிட்சர்லாந்துடன் ‘டிரா’ கண்ட 5 முறை சாம்பியனான பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை