கால்பந்து

பிரான்ஸ் கால்பந்து அணிக்கு யுவராஜ்சிங் ஆதரவு + "||" + France football team Yuvraj Singh support

பிரான்ஸ் கால்பந்து அணிக்கு யுவராஜ்சிங் ஆதரவு

பிரான்ஸ் கால்பந்து அணிக்கு யுவராஜ்சிங் ஆதரவு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘கடந்த சில உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் நான் பிரேசில் அணியை ஆதரித்தேன்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘கடந்த சில உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் நான் பிரேசில் அணியை ஆதரித்தேன். ஆனால் இந்த முறை பிரான்ஸ் அணிக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். ஏனெனில் எனக்கு பிடித்த கிளப்பான மான்செஸ்டர் யுனெடெட் வீரர் பால் போக்பா பிரான்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்’ என்று தெரிவித்தார். பயிற்சிக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கால்பந்து விளையாடுவது வழக்கம். இந்த பயிற்சி கால்பந்து ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிறப்பாக செயல்படுவது யார்? என்று யுவராஜ்சிங்கிடம் கேட்ட போது, ‘இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் டோனி தான் சிறப்பாக கால்பந்து ஆடக்கூடியவர்’ என்று பதிலளித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. சவுதி இளவரசி தங்கியிருந்த ஓட்டலில் கோடி கணக்கிலான நகைகள் கொள்ளை
பிரான்சில் சவுதி இளவரசி தங்கியிருந்த ஓட்டலில் அவரின் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. பிரான்சை பாதிக்கும் தொற்றுநோய் தாக்கம்
பிரான்ஸ் நாடு தட்டம்மை தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரி வித்துள்ளது.
3. ‘உலக கோப்பையை வென்றது அற்புதமானது’ பிரான்ஸ் கால்பந்து அணி பயிற்சியாளர் மகிழ்ச்சி
‘உலக கோப்பையை வென்றது அற்புதமானது’ என்று பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் தெரிவித்தார்.
4. உலக கோப்பை கால்பந்து போட்டி: பிரான்ஸ் அணி வெற்றி, புதுவை மக்கள் கொண்டாட்டம்
ரஷியாவில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், குரோஷி அணிகள் நேற்று மோதின.
5. பிரான்ஸ்–உருகுவே அணிகள் கால்இறுதியில் இன்று மோதல்
உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதலாவது கால்இறுதியில் பிரான்ஸ், உருகுவே அணிகள் இன்று மோதுகின்றன.