கால்பந்து

நாக்-அவுட் சுற்றுக்கு புதிய பந்து + "||" + New ball for knock-out circuit

நாக்-அவுட் சுற்றுக்கு புதிய பந்து

நாக்-அவுட் சுற்றுக்கு புதிய பந்து
நாக்-அவுட் சுற்றுக்கு புதிய பந்து பயன்படுத்தப்பட உள்ளது.
மாஸ்கோ,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்றில் கருப்பு, வெள்ளை நிறம் கொண்ட ‘டெல்ஸ்டர்18’ வகை பந்து பயன்படுத்தப்படுகிறது. லீக் முடிந்து நாக்-அவுட் சுற்றில் இருந்து டெல்ஸ்டர் மெட்டா என்ற புதிய பந்து பயன்படுத்தப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அறிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...