கால்பந்து

உலககோப்பை கால்பந்து போட்டி: செனகல் அணியை வீழ்த்தியது கொலம்பியா + "||" + Senegal vs Colombia, FIFA World Cup 2018,

உலககோப்பை கால்பந்து போட்டி: செனகல் அணியை வீழ்த்தியது கொலம்பியா

உலககோப்பை கால்பந்து போட்டி: செனகல் அணியை  வீழ்த்தியது கொலம்பியா
உலககோப்பை கால்பந்து போட்டியில் செனகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வீழ்த்தியது. #FIFAWorldCup2018
உலககோப்பை கால்பந்து போட்டியில் செனகல் - கொலம்பியா அணியும் மோதின. கொலம்பியா அணி ஒரு கோல் எடுத்தது. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்றது. தொடர்புடைய செய்திகள்

1. உலககோப்பை கால்பந்து போட்டி: 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது நைஜீரியா
உலககோப்பை கால்பந்து போட்டியில் நைஜீரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #FIFAWorldCup2018
2. உலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை ஸ்வீடன் அணி வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி ஸ்வீடன் அணி வெற்றி பெற்றுள்ளது. #FIFAWorldcup2018
3. உலகக்கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து, பிரேசில் அணி இடையிலான ஆட்டம் ‘டிரா’
உலககோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து, பிரேசில் அணி இடையிலான ஆட்டம் ‘டிரா’ ஆனது. #FIFAWorldcup2018
4. உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி
உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி பெற்றுள்ளது. #FIFAWorldcup2018
5. உலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 கணக்கில் செர்பியா அணி வெற்றி
உலககோப்பை கால்பந்து போட்டியில் கோஸ்டாரிகா நாட்டுக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்து செர்பியா அணி வெற்றி பெற்றுள்ளது. #FifaWorldCup2018