உலககோப்பை கால்பந்து போட்டி: ஜப்பான் அணியை வீழ்த்தியது போலந்து


உலககோப்பை கால்பந்து போட்டி: ஜப்பான் அணியை வீழ்த்தியது போலந்து
x
தினத்தந்தி 28 Jun 2018 4:32 PM GMT (Updated: 28 Jun 2018 4:32 PM GMT)

உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் - போலந்து அணியும் மோதின.

உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் - போலந்து அணியும் மோதின. போலந்து அணி ஒரு கோல் எடுத்தது. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் போலந்து அணி வெற்றி பெற்றது.  

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு ஜப்பான் கொலம்பியா தகுதி பெற்றுள்ளது. 





Next Story