கால்பந்து

உருகுவே பயிற்சியாளர் ஆஸ்கரின் ஒப்பந்தம் மேலும் 4 ஆண்டுக்கு நீடிப்பு + "||" + Uruguay coach Oscar's contract is further extended to 4 years

உருகுவே பயிற்சியாளர் ஆஸ்கரின் ஒப்பந்தம் மேலும் 4 ஆண்டுக்கு நீடிப்பு

உருகுவே பயிற்சியாளர் ஆஸ்கரின் ஒப்பந்தம் மேலும் 4 ஆண்டுக்கு நீடிப்பு
உருகுவே பயிற்சியாளர் ஆஸ்கரின் ஒப்பந்தம் மேலும் 4 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உருகுவே கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஆஸ்கர் தபரேசின் ஒப்பந்த காலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு முதல் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் 71 வயதான ஆஸ்கர் தபரேஸ் 2022-ம் ஆண்டு வரை அந்த பதவியில் நீடிப்பார். அவரது பயிற்சி காலத்தில் உருகுவே அணி இதுவரை 185 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறது. ஒரே அணிக்கு அதிக ஆட்டங்களுக்கு பயிற்சியாளராக இருந்தவர் என்ற சாதனை தபரேசின் வசம் உள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...