கால்பந்து

பாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி செய்கிறார் ரொனால்டோ மறுப்பு + "||" + Portugese footballer 'victim' was trying to use his name for promotion

பாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி செய்கிறார் ரொனால்டோ மறுப்பு

பாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி செய்கிறார் ரொனால்டோ மறுப்பு
பாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி மேற்கொள்கிறார் என ரொனால்டோ குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கேதரின் என்ற 34 வயது பெண்மணியே, கடந்த 2009 ஆம் ஆண்டு ரொனால்டோ தம்மை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளவர். பலமுறை தாம் மறுப்பு தெரிவித்தும் ரொனால்டோ பலவந்தமாக தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி இந்த தகவல்களை வெளியிடாமல் இருக்க சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வாக்குறுதி அளித்ததாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அது மட்டுமின்றி ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் காதரின் வெளியிட்டிருந்தார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள ஓட்டலில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாருக்கு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி மேற்கொள்கிறார் எனவும் ரொனால்டோ குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக பதிலளித்துள்ள ரொனால்டோ, இது வெறும் மோசடி. உண்மைக்கு புறம்பானது. எனது இத்தனையாண்டு காலகட்டத்தில் பல்வேறு தடவை இதுபோன்ற புகார்களில் சிக்கவைக்கப்பட்டேன். ஆனால் அவை யாவும் உண்மை இல்லை என்பது காலம் நிரூபித்தது. அதுபோன்றே அமெரிக்க இளம்பெண் எழுப்பியுள்ள குற்றச்சாட்டும் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒரு நிமிடத்திற்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் உலகில் அதிகம் ஊதியம் பெறும் வீரர்
ஒரு நிமிடத்திற்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் 11 போட்டிகளுக்கு ரூ.2700 கோடி உலகில் அதிகம் ஊதியம் பெறும் வீரர் குத்துச்சண்டை வீரர் சவுல் "கெனெலோ"
2. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்
ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டது. டென்னிஸ் வீராங்கனை டுவிட்டை பார்த்து விளையாட்டு ஆணையம் துரித நடவடிக்கை எடுத்து உள்ளது.
3. கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து விளையாட்டு தெரியுமா
கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் விளையாடும் கால்பந்து போட்டி பற்றி உங்களுக்கு தெரியுமா?
4. தாய்லாந்து சிறுவர்கள் கால்பந்து இறுதி போட்டியைக் காண அழைத்து வரப்படமாட்டார்கள்: பிபா தகவல்
தாய்லாந்து சிறுவர்கள் கால்பந்து இறுதி போட்டியைக் காண அழைத்து வரப்படமாட்டார்கள் என்று பிபா தெரிவித்துள்ளது. #FIFA
5. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
ஜெர்மனி, பிரேசில் ஆகிய அணிகள் தடையை கடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.