கால்பந்து

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் ‘டிரா’ ஆனது.
* ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய 20 ஓவர் அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரி ஆகியோர் துணை கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொச்சியில் நேற்றிரவு நடந்த கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.


*தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய உள்நாட்டு போட்டியான ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு கூட லாயக்கற்றது என்று இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் விமர்சித்துள்ளார்.