கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை பந்தாடியது கோவா + "||" + ISL Football: Mumbai agaist match Goa Win

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை பந்தாடியது கோவா

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை பந்தாடியது கோவா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அபார வெற்றிபெற்றது.
கோவா,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்றிரவு அரங்கேறிய 17-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி 5-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை பந்தாடியது. பெர்ரன் கோராமினாஸ், ஜாக்கிசந்த் சிங், எடு பெடியா, மிக்யூல் பெர்னாண்டஸ்(2 கோல்) ஆகியோர் கோவா அணியில் கோல் போட்டனர். 3-வது லீக்கில் ஆடிய கோவா அணி 2 வெற்றி, ஒரு டிரா என்று 7 புள்ளிகளுடன், பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இன்றைய ஆட்டத்தில் கவுகாத்தி-ஜாம்ஷெட்பூர் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய நடிகை
குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய மும்பை டிவி நடிகை ரூகி சிங் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
2. துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தல்: 106 கிலோ தங்கம் பறிமுதல் - 7 பேர் கும்பல் கைது
துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 106 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கோவா அணி
ஐ.எஸ்.எல். கால்பந்தின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி தகுதிபெற்றது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றிபெற்றது.