கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து:டெல்லியை வீழ்த்தியது மும்பை + "||" + ISL Football: Mumbai dropped to Delhi

ஐ.எஸ்.எல். கால்பந்து:டெல்லியை வீழ்த்தியது மும்பை

ஐ.எஸ்.எல். கால்பந்து:டெல்லியை வீழ்த்தியது மும்பை
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து(ஐ.எஸ்.எல்.) தொடரில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.
மும்பை, 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடரில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. மோடோ சோகோவ் (30-வது நிமிடம்), அர்னால்டு இசோகோ (77-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினர். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கோவா-புனே அணிகள் சந்திக்கின்றன.