கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு + "||" + ISL Football: Bengaluru downplays Kolkata

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தாவை 2-1 என்ற கோல்கணக்கில் பெங்களூரு அணி வீழ்த்தியது.
கொல்கத்தா,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை தோற்கடித்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் 15-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் கோமல் தாட்டல் கோல் போட்டார். 45 மற்றும் 47-வது நிமிடங்களில் முறையே பெங்களூரு வீரர்கள் மிகு, எரிக் பார்த்தலு பதில் கோல் திருப்பினர். கொல்கத்தாவுக்கு இது 3-வது தோல்வியாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் அடுத்த லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.- எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள் கொல்கத்தா-ஐதராபாத், மும்பை-டெல்லி அணிகள் மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடக்கும் ஆட்டங்களில் கொல்கத்தா-ஐதராபாத் (மாலை 4 மணி), மும்பை-டெல்லி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கோவா அணி
ஐ.எஸ்.எல். கால்பந்தின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி தகுதிபெற்றது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றிபெற்றது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.