கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூருவிடம் பணிந்தது கோவா + "||" + ISL Football: Goa bumbled to Bengaluru

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூருவிடம் பணிந்தது கோவா

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூருவிடம் பணிந்தது கோவா
5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்றிரவு நடந்த 36–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2–1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி.யை வீழ்த்தியது.

கோவா, 

10 அணிகள் இடையிலான 5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்றிரவு நடந்த 36–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2–1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி.யை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் ராகுல் பெகே (34–வது நிமிடம்), சுனில் சேத்ரி (77–வது நிமிடம்) கோல் போட்டனர். 6–வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 5–வது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)– கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.