கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து கேரளா-கொல்கத்தா அணிகள் இன்று மோதல் + "||" + ISL Football Kerala Kolkata teams today football match

ஐ.எஸ்.எல். கால்பந்து கேரளா-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து கேரளா-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கொச்சி,

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மற்றும் புத்தாண்டு காரணமாக இந்த போட்டியில் கடந்த டிசம்பர் 16-ந் தேதிக்கு பிறகு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 டிரா, 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கேரளா அணி 12 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 6 டிரா, 5 தோல்வியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேற்றம்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கோவா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
2. இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் படுகொலை: நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: ராகுல் காந்தி
இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது கொல்கத்தா
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. தேர்தல் நெருங்கும் நிலையில் ‘கை’ கோவிலை நோக்கி படையெடுக்கும் அரசியல்வாதிகள்
2019 தேர்தல் நெருங்கும் நிலையில் கேரளாவில் உள்ள கை கோவிலை நோக்கி அரசியல்வாதிகள் படையெடுத்துள்ளனர்.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

ஆசிரியரின் தேர்வுகள்...