கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து: எளிதான பிரிவில் பிரேசில் அணி + "||" + Copa America Football: In the easiest section Brazil team

கோபா அமெரிக்கா கால்பந்து: எளிதான பிரிவில் பிரேசில் அணி

கோபா அமெரிக்கா கால்பந்து: எளிதான பிரிவில் பிரேசில் அணி
12 அணிகள் இடையிலான 46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் பிரேசிலில் நடக்கிறது.

ரியோடி ஜெனீரோ, 

12 அணிகள் இடையிலான 46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் பிரேசிலில் நடக்கிறது. இதில் தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த 10 அணிகளுடன் சிறப்பு அழைப்பின் பேரின் ஜப்பான், கத்தார் ஆகிய ஆசிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டியில் யார்–யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. இதன்படி 8 முறை சாம்பியனான பிரேசிலுக்கு குரூப் சுற்று எளிதாக அமைந்துள்ளது. ‘ஏ’ பிரிவில் பிரேசில் அணியுடன் பொலிவியா, வெனிசுலா, பெரு ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. பி பிரிவில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா, கொலம்பியா, பராகுவே மற்றும் கத்தார் ஆகிய அணிகளும், சி பிரிவில் உருகுவே, ஈகுவடார், ஜப்பான், நடப்பு சாம்பியன் சிலி ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம்: ஹூவாய் நிறுவனம்
அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம் என்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2. அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதியதால் பரபரப்பு
அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உள்பட 6 பேர் காயத்துடன் தப்பினர்.
3. அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி
அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், 2 சீக்கியர்கள் பலியாயினர்.
4. அமெரிக்காவில் திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்கும்
திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
5. அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை
தகவல் தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவில் அவசர நிலையை ஜனாதிபதி டிரம்ப் பிரகடனம் செய்தார்.