கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி-கவுகாத்தி ஆட்டம் டிரா + "||" + ISL Football: Delhi-Guwahati Match Draw

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி-கவுகாத்தி ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி-கவுகாத்தி ஆட்டம் டிரா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், டெல்லி-கவுகாத்தி அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.
கவுகாத்தி,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- டெல்லி டைனமோஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. டெல்லி அணியில் மார்கஸ் டெபாரும் (67-வது நிமிடம்), நார்த் ஈஸ்ட் அணியில் ‘பெனால்டி’ வாய்ப்பில் பார்தோலோமியும் (71-வது நிமிடம்) கோல் போட்டனர். 

ஜாம்ஷெட்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 72-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.- மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.