கால்பந்து

பிபா கவுன்சில் உறுப்பினராக பிரபுல் படேல் தேர்வு + "||" + Praful Patel elected as FIFA Council member, first from India

பிபா கவுன்சில் உறுப்பினராக பிரபுல் படேல் தேர்வு

பிபா கவுன்சில் உறுப்பினராக பிரபுல் படேல் தேர்வு
பிபா கவுன்சில் உறுப்பினராக இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேல் தேர்வானார்.
கோலாலம்பூர்,

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படேல்,  சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபா -வின் கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தேர்வாவது இதுவே முதல் முறையாகும். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆசியன் கால்பந்து கான்ஃபெடரேஷன் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இதில், பிபா கவுன்சில் உறுப்பினர் பொறுப்புக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயலர் குஷல் தாஸ், மூத்த துணை தலைவர் சுப்ரதா தத்தா, பிரபுல் படேல் உள்பட 8 பேர் போட்டியிட்டனர்.  46 வாக்குகளில் 38 வாக்குகளை பெற்ற பிரபுல் படேல், பிபா கவுன்சில் உறுப்பினர் பொறுப்புக்கு தேர்வானார்.  

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி
பிரான்சில் ரபேல் விமான நிறுவனத்தின் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. எப்-16 போர் விமானங்களை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுத்தி உள்ள பாகிஸ்தான்
பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எப்-16 போர் விமானங்களை எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது.
3. 102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் தேர்தலில் 37-வது தடவையாக ஓட்டு போட்டார்
இமாசலபிரதேசத்தை சேர்ந்த 102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் தேர்தலில், 37-வது தடவையாக ஓட்டு போட்டார்.
4. நாடு முழுவதும் 7 வது கட்ட வாக்குப்பதிவு முடிந்தது, 60.21 சதவீத வாக்குகள் பதிவு
நாடு முழுவதும் 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது.
5. சொந்த மண்ணில் சோபிக்க தவறிய இந்தியா (1987)
1987-ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.