கால்பந்து

பிரிமீயர் லீக்: தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது மான்செஸ்டர் சிட்டி + "||" + Manchester City have been crowned Premier League champions - again - after overwhelming Brighton.

பிரிமீயர் லீக்: தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது மான்செஸ்டர் சிட்டி

பிரிமீயர் லீக்: தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது மான்செஸ்டர் சிட்டி
பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி தட்டிச்சென்றது.

பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி அணி தட்டிச்சென்றது. 4-1 என்ற கணக்கில் பிரைட்டன் அணியை வீழ்த்திய மான்செஸ்டர் அணி, கடந்த 10 ஆண்டுகளில் கோப்பையை தக்க வைத்த முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது. 

லிவர்பூல் தனது இறுதி லீக் ஆட்டத்தில், வால்வ்ஸ் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்த போதும், புள்ளிகள் பட்டியலில், ஒரு இடம் பின் தங்கியதால், மான்செஸ்டர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.