கால்பந்து

கால்பந்து வீரர் ஜோஸ் ஆன்டனியோ கார் விபத்தில் பலி + "||" + Former Arsenal and Spanish international footballer José Antonio Reyes killed in a car crash

கால்பந்து வீரர் ஜோஸ் ஆன்டனியோ கார் விபத்தில் பலி

கால்பந்து வீரர் ஜோஸ் ஆன்டனியோ கார் விபத்தில் பலி
சர்வதேச கால்பந்து வீரர் ஜோஸ் ஆன்டனியோ கார் விபத்து ஒன்றில் பலியானார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சர்வதேச கால்பந்து வீரர் ஜோஸ் ஆன்டனியோ ரியெஸ் (வயது 35).  ஆர்சினால் மற்றும் செவில்லா அணிக்காக விளையாடியுள்ள இவர் கார் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

இதனை ஸ்பெயின் கிளப் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது.  கடந்த 2006ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணிக்காக இவர் விளையாடியுள்ளார்.

அவரது மறைவுக்கு சக வீரர்களான தியரி ஹென்றி மற்றும் செர்கியோ ரமோஸ் அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்து உள்ளனர்.  இதனை அடுத்து ஸ்பெயினின் செகுன்டா மண்டலத்தில் இந்த வாரம் விளையாட இருந்த 7 போட்டிகள் வருகிற செவ்வாய் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உன்னாவ் இளம்பெண் கார் விபத்து - எம்.எல்.ஏ. வீட்டில் சி.பி.ஐ. சோதனை
உன்னாவ் இளம்பெண் மீது கார் விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக, எம்.எல்.ஏ. வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது.
2. மராட்டியத்தில் கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 9 பேர் பலி
மராட்டியத்தில் கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 9 பேர் பலியாயினர்.
3. கள்ளக்குறிச்சியில், முகிலன் மனைவி சென்ற கார் டயர் வெடித்தது - கணவரை பார்க்க உறவினர்களுடன் சென்றபோது விபத்து
கள்ளக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்த விபத்தில் முகிலன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
4. அமெரிக்காவில் கார் விபத்தில் இந்திய வாலிபர் பலி
அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்திய வாலிபர் ஒருவர் பலியானார்.
5. உத்தரபிரதேசத்தில் கார் விபத்து: தாஜ்மகாலை பார்க்க சென்ற 8 பேர் சாவு
உத்தரபிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் தாஜ்மகாலை பார்க்க சென்ற, ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.