கால்பந்து

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி கோல் மழை + "||" + Women's World Cup Football: The US team's lot of goals

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி கோல் மழை

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி கோல் மழை
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்க அணி கோல் மழை பொழிந்தது.
பாரீஸ்,

24 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் ‘எப்’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்க அணி, தாய்லாந்தை சந்தித்தது. இதில் கோல் மழை பொழிந்த அமெரிக்கா 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை பந்தாடியது. அந்த அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் மோர்கன் 5 கோல்கள் அடித்தார். உலக கோப்பை போட்டியில் அமெரிக்காவின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். ‘ஏ’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் நைஜீரியா 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. கோபா அமெரிக்கா கால்பந்து: கத்தாரை வீழ்த்தி அர்ஜென்டினா கால்இறுதிக்கு தகுதி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.
2. ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: சென்னையின் எப்.சி. அணி அறிவிப்பு
ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றுக்கு, சென்னையின் எப்.சி. அணி அறிவிக்கப்பட்டது.
3. ஆசிய கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தி கத்தார் ‘சாம்பியன்’
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், ஜப்பானை வீழ்த்தி கத்தார் சாம்பியன் பட்டம் வென்றது.
4. ஆசிய கோப்பை கால்பந்தில் அமீரகத்திடம் தோல்வி: அடுத்த சுற்றுக்கு இந்திய அணி முன்னேறும் - பயிற்சியாளர் நம்பிக்கை
ஆசிய கோப்பை கால்பந்தில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...