கால்பந்து

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அரைஇறுதியில் அமெரிக்கா, நெதர்லாந்து + "||" + Women's World Cup Football: The United States and the Netherlands at the Semi-Final

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அரைஇறுதியில் அமெரிக்கா, நெதர்லாந்து

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அரைஇறுதியில் அமெரிக்கா, நெதர்லாந்து
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் நுழைந்தன.
பாரீஸ்,

8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த 2-வது கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்க அணி, போட்டியை நடத்தும் பிரான்சுடன் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பான இந்த மோதலில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. அமெரிக்க அணியில் மெகன் ராபினோ 5-வது மற்றும் 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை விரட்டியடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி மீண்டும் ‘சாம்பியன்’
8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்க அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.
2. பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லுமா? - நெதர்லாந்துடன் இன்று மோதல்
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில், அமெரிக்க அணி, நெதர்லாந்துடன் இன்று மோத உள்ளது.
3. பெண்கள் உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனியை பழிதீர்த்தது சுவீடன்
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுவீடன் அணி, ஜெர்மனியை வீழ்த்தி பழிதீர்த்து கொண்டது.
4. பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில், அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது.
5. பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு சுவீடன் தகுதி
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு சுவீடன் அணி தகுதிபெற்றது.