கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : காலிறுதியில் உருகுவே அணி அதிர்ச்சி தோல்வி + "||" + Copa America Football Series

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : காலிறுதியில் உருகுவே அணி அதிர்ச்சி தோல்வி

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : காலிறுதியில் உருகுவே அணி அதிர்ச்சி தோல்வி
பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பெரு அணி அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பெரு அணி அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பெரு உருகுவே அணிகள் மோதிய காலிறுதி ஆட்டத்தில், இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால் , ஆட்டம் பெனால்டி சூட் அவுட்டிற்கு சென்றது.பெனால்டி சூட் அவுட்டில், உருகுவே வீரர் சுவாரஸ் பெனால்டி வாய்ப்பை தவற விட பெரு அணி 5க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதுடன் அரைஇறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.