கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Jamshedpur Bangalore bows 'draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு அணிகளுக்கிடையிலான ஆட்டம் டிராவானது.
ஜாம்ஷெட்பூர்,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த ஜாம்ஷெட்பூர் எப்.சி.- பெங்களூரு எப்.சி. இடையிலான லீக் ஆட்டம் கோல் இன்றி (0-0) ‘டிரா’வில் முடிந்தது. பெங்களூரு வீரர்கள் இலக்கை நோக்கி அடித்த 9 ஷாட்டுகளை ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் சுப்ரதா பால் தடுத்து நிறுத்தி ஹீரோவாக மின்னினார்.


இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் ‘டிரா’ தான் கண்டுள்ளது. போட்டியில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். 6-ந்தேதி நடக்கும் அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் பரிதாபம் தொடருகிறது - பயிற்சியாளர் ராஜினாமா செய்ய முடிவு?
சென்னை அணியின் பயிற்சியாளர் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது மும்பை
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி, எப்.சி.கோவாவை எதிர்கொண்டது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி 2-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தியது ஐதராபாத்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி-கோவா ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி-கோவா அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.