கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு 7-வது வெற்றி + "||" + ISL Football: Bangalore 7th win

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு 7-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு 7-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.
பெங்களூரு,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூருவில் நேற்றிரவு அரங்கேறிய 64-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சியை வீழ்த்தியது. டெஸ்ஹான் பிரவுன், ராகுல் பெகே, சுனில் சேத்ரி கோல் அடித்தனர். பெங்களூரு அணி 14 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி என்று 25 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஒடிசா அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.


சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை சந்திக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தி கோவா அணி 11-வது வெற்றி
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? பெங்களூருவுடன் இன்று மோதல்
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 78-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 10-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கோவா அணிதனது 10-வது வெற்றியை பதிவு செய்தது.
4. மத்திய பட்ஜெட்: சென்னை-பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டம்
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.103 லட்சம் கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். சென்னை–பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் தொடங்கப்படும். தனியார் பங்களிப்புடன் 150 பயணிகள் ரெயில்கள் விடப்படுகின்றன என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி கோல் மழை
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி கோல் மழை பொழிந்தது.