கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதிக்குள் நுழைவது யார்? சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல் + "||" + ISL Football Chennai Mumbai teams match today

ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதிக்குள் நுழைவது யார்? சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதிக்குள் நுழைவது யார்? சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல்
ஏற்கனவே கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சி ஒரு இடத்துக்கு சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மும்பை,

6-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சி ஒரு இடத்துக்கு சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.


இந்த நிலையில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 87-வது லீக் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. மும்பை 26 புள்ளிகளுடன் (17 ஆட்டம்) பட்டியலில் 4-வது இடத்திலும், சென்னை அணி 25 புள்ளிகளுடன் (16 ஆட்டம்) 5-வது இடத்திலும் உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரைஇறுதிக்குள் நுழையும். சென்னை அணிக்கு மேலும் ஒரு லீக் ஆட்டம் எஞ்சியிருப்பதால், இன்றைய ஆட்டத்தில் குறைந்தது டிராவாவது செய்ய வேண்டியது அவசியமாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா ஊரடங்கால் 61 நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து 22 நகரங்களுக்கு விமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது
கொரோனா ஊரடங்கால் 61 நாட்களுக்கு பின்னர் சென்னையில் இருந்து 22 நகரங்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது.
2. மீன்பிடி தடைகாலம் எதிரொலி: சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு
மீன்பிடி தடைகாலம் எதிரொலியால் சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,000-க்கு விற்பனை ஆகிறது.
3. ஊரடங்கில் முதன் முறையாக சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடி சிறப்பு விமானம் - 210 பேர் பயணம்
ஊரடங்கால் முதன் முறையாக சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடியாக சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. இதில் 210 பேர் பயணம் செய்தனர்.
4. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: சென்னையில் 758 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு
சென்னையில் 758 இடங்களை கட்டுப்பாட்டு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
5. கொரோனா பாதிப்பு சென்னை ராயபுரம்-கோடம்பாக்கத்தில் ஆயிரத்தை கடந்தது.
சென்னை ராயபுரம்- கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது.