கால்பந்து

கால்பந்து போட்டியில் லயோலாவை வீழ்த்தி வேல்ஸ் அணி ‘சாம்பியன்’ + "||" + In the football match Veles team champion by beating Loyola

கால்பந்து போட்டியில் லயோலாவை வீழ்த்தி வேல்ஸ் அணி ‘சாம்பியன்’

கால்பந்து போட்டியில் லயோலாவை வீழ்த்தி வேல்ஸ் அணி ‘சாம்பியன்’
கால்பந்து போட்டியில் லயோலாவை வீழ்த்தி வேல்ஸ் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
சென்னை,

லயோலா கல்லூரி சார்பில் 21-வது மர்பி நினைவு கால்பந்து போட்டித் தொடர் சென்னையில் நடந்தது. இதன் அரைஇறுதி ஆட்டத்தில் கிறிஸ்ட் கல்லூரியை வீழ்த்திய வேல்ஸ் பல்கலைக்கழக அணி, இறுதி ஆட்டத்தில் லயோலா அணியை எதிர்கொண்டது. இதில் அபாரமாக ஆடிய வேல்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

தொடர்புடைய செய்திகள்

1. லா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்
லா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்; பாரவையாளர்கள் இல்லாமல்போட்டிகள் நடக்கும்
2. கொரோனா பாதிப்பு: பாலியல் பொம்மைகள் முன் நடத்தபட்ட கால்பந்து போட்டி
கொரோனா பாதிப்பால் தென் கொரியாவில் பாலியல் பொம்மைகள் முன் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.
3. கால்பந்து போட்டியில் மோதல் எதிரணி வீரரின் உறுப்பைக் கடித்த வீரருக்கு ஐந்தாண்டுகள் தடை
கால்பந்து போட்டியில் ஏற்பட்ட மோதலில் எதிரணி வீரரின் உறுப்பைக் கடித்த வீரருக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.