கால்பந்து

அர்ஜூனா விருதுக்கு கால்பந்து வீராங்கனை பாலாதேவி பெயர் பரிந்துரை + "||" + Baladevi's nomination for football hero for Arjuna Award

அர்ஜூனா விருதுக்கு கால்பந்து வீராங்கனை பாலாதேவி பெயர் பரிந்துரை

அர்ஜூனா விருதுக்கு கால்பந்து வீராங்கனை பாலாதேவி பெயர் பரிந்துரை
அர்ஜூனா விருதுக்கு கால்பந்து வீராங்கனை பாலாதேவியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

இந்திய கால்பந்து வீரர் சந்தேஷ் ஜின்கான், முன்னணி வீராங்கனை என்.பாலாதேவி ஆகியோரின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்ய இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்திருக்கிறது. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கால்பந்து சம்மேளனம் தேர்வு செய்துள்ளது.

கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், 20 ஓவர் உலக கோப்பையில் ஆடிய இந்திய வீராங்கனைகள் ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா ஆகியோரின் பெயரை அர்ஜூனா விருதுக்காக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது.