கால்பந்து

ஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு கொரோனா + "||" + Six people from three different clubs test positive for COVID-19, confirms Premier League

ஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு கொரோனா

ஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு கொரோனா
ஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெர்லின்

ஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் விளையாடும் 748 வீரர்களின் மாதிரியில் மூன்று வெவ்வேறு கிளப்புகளைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்ட வீரர்கள் அல்லது கிளப் ஊழியர்கள் இப்போது ஏழு நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று லீக் அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மார்ச் 13 அன்று நிறுத்தப்பட்ட பருவ போட்டிகள்  ஜூன் மாதம் மறுதொடக்கம் செய்யப்படுவதால் பயிற்சியை எப்போது அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து லீக் அமைப்பு அடுத்த வார தொடக்கத்தில் தீர்மானிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. நவால்னி விவகாரம்: ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் ஜெர்மனி
நவால்னி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.
2. ஜெர்மனியில் உள்ள அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற டிரம்ப் முடிவு
ஜெர்மனியில் உள்ள 9 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
3. ஜெர்மனியில் ஊரடங்கை தளர்த்திய பிறகு கொரோனா பரவல் அதிகரிப்பு
ஜெர்மனியில் ஊரடங்கை தளர்த்திய பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
4. ஜெர்மனியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,61,985 ஆக அதிகரிப்பு
ஜெர்மனியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,61,985 ஆக அதிகரித்துள்ளது.
5. ஜெர்மனியில் சம்பவம்: கொரோனா ஊரடங்கை மீறி முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிய 101 வயது பாட்டி
ஜெர்மனியில் கொரோனா ஊரடங்கை மீறி முதியோர் இல்லத்தில் இருந்து 101 வயது பாட்டி தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.