கால்பந்து

17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் புதிய அட்டவணை வெளியீடு + "||" + FIFA U-17 Women's Football World Cup: India To Play Group Matches In Guwahati

17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் புதிய அட்டவணை வெளியீடு

17 வயதுக்குப்பட்ட  பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் புதிய அட்டவணை வெளியீடு
17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் புதிய அட்டவணை வெளியிடப்பட்டது.

கொரோனா எதிரொலியாக அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் புதிய அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடக்கிறது. இறுதிப்போட்டி நவிமும்பையிலும், இந்திய அணிக்குரிய லீக் ஆட்டங்கள் கவுகாத்தியிலும் அரங்கேறுகிறது.