கால்பந்து

கால்பந்து வீரர் மரியானோ டையாஸ் கொரோனா தொற்றால் பாதிப்பு + "||" + Footballer Mariano Diaz suffers from corona infection

கால்பந்து வீரர் மரியானோ டையாஸ் கொரோனா தொற்றால் பாதிப்பு

கால்பந்து வீரர் மரியானோ டையாஸ் கொரோனா தொற்றால் பாதிப்பு
கால்பந்து வீரர் மரியானோ டையாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.


ஸ்பெயினில் நடக்கும் லா லிகா கால்பந்து போட்டியின் நடப்பு சாம்பியனான ரியல்மாட்ரிட் அணியின் முன்கள வீரர் 26 வயதான மரியானோ டையாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இதனால் வருகிற 7-ந்தேதி நடக்கும் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அவர் களம் இறங்குவது சந்தேகமாகியுள்ளது.