கால்பந்து

சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டில் வெளியீடு: இந்திய அணி 109-வது இடம் + "||" + Release of the International Football Rankings

சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டில் வெளியீடு: இந்திய அணி 109-வது இடம்

சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டில் வெளியீடு: இந்திய அணி 109-வது இடம்
5 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக அணிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் வெளியிட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்துக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டிகள் நடக்காததால் 5 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக அணிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெல்ஜியம், உலக சாம்பியன் பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து அணிகள் முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றன. ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் அணி 2 இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி 109-வது இடம் வகிக்கிறது.