கால்பந்து

7 மாதங்களுக்கு பிறகு நடந்த ஐ-லீக் கால்பந்து போட்டி + "||" + I-League football match after 7 months

7 மாதங்களுக்கு பிறகு நடந்த ஐ-லீக் கால்பந்து போட்டி

7 மாதங்களுக்கு பிறகு நடந்த ஐ-லீக் கால்பந்து போட்டி
இந்தியாவில் 7 மாதங்களுக்கு பிறகு நடந்த ஐ-லீக் கால்பந்து போட்டி தொடங்கியது.

ஐ-லீக் கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் பவானிபோர் எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் எப்.சி. பெங்களூரு யுனைடெட்டை தோற்கடித்தது. கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் 7 மாதங்களுக்கு பிறகு நடந்த முதல் விளையாட்டு போட்டி இதுவாகும்.